பள்ளிமாணவர்கள் பங்கேற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி

Date:

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் பெ செயிண்ட் லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 வயது இளைஞன் சக மாணவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞர், 16 வயது சிறுவன் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கெமரூன் எவரஸ்ட் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....