பள்ளியில் துப்பாக்கிச்சூடு ஆசிரியர் உட்பட 7 பேர் பலி

Date:

பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில், அமைந்துள்ள வடமேற்கு மாகாணமான, பாராச்சினார் என்ற பகுதி. பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் பள்ளி ஒன்றிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என தகவல் வெளியாகவில்லை. இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது உள்ளூர் மக்களின் சதியா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...