மேலாடை இன்றி நடிகை பிரியங்கா சோப்ரா

Date:

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள சிட்டாடல் வெப்சீரிஸின் 3வது எபிசோடில் நடிகை பிரியங்கா சோப்ராவின் படு கவர்ச்சியான படுக்கையறை காட்சிகள் நிறைந்துள்ளன.

ஹாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் வார வாரம் ஒரு எபிசோடுடன் வெளியாகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இணைத் தயாரிப்பில் சுமார் 300 மில்லியன் டாலர் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா லீடு ரோலில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாரம் ஒரு எபிசோடாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த வாரம் வெளியான 3வது எபிசோடு முதல் 2 எபிசோடுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரம்மாண்டமாகவும்கண்ணுக்கு விருந்து அளிக்கும் வகையில் பவர் புல்லாகவும் அதே நேரத்தில் ஆபாசக் காட்சிகளுடனும் இடம்பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஹீரோ ரிச்சர்ட் மேடன் உடன் படுக்கையறை காட்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியில் நடித்து இளைஞர்களின் துடிப்பை எகிற வைத்துள்ளார். ஆடைகளை கழட்டி விட்டு நாயகன் உடன் அடிக்கும் நீண்ட லிப் லாக் அதன் பின்னர் ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் அவருடன் படுக்கை அறையில் பின் பக்கத்தை மட்டும் பெட்சீட்டில் கவர் செய்த படி படுத்துக் கிடக்கும் காட்சிகளும், நாயகன் உள்ளாடை கூட அணியாமல் பிரியங்கா சோப்ரா உடன் படுத்துக் கிடக்கும் காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.

மேலாடை இன்றி மொத்த முதுகையும் காட்டியபடி நடிகை பிரியங்கா சோப்ரா சிட்டாடல் 3வது எபிசோடில் எரோடிகா நடிகை போல மாறி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். மேலும், அடுத்தடுத்த எபிசோடுகளிலும் நடிகை பிரியங்கா சோப்ராவின் ஹாட்னஸும் அதிகளவிலான படுக்கையறை காட்சிகளும் இடம்பெறும் என தெரிவதால் இந்த வெப்சீரிஸுக்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வேறமாதிரி எகிறி உள்ளது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...