பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதிய கார்

Date:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரம் உள்ளது. இந்த நகரின் ஒசனம் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகே பஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில், நேற்று இந்த முகாம் அருகே உள்ள பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியாது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....