தீப்பிடித்த விமான எஞ்சின்: வைரலாகும் வீடியோ

Date:

விமானம் ஒன்று செல்ல தயாராகும் பொழுது எஞ்சின் தீப்பிடிக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரேசில் நாட்டை சேர்ந்த, லோ – கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து செல்லும் பொழுது, என்ஜின் தீப்பிடித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தீப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஞ்சின் தீப்பற்றியது காரணமாக விமான உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Carol Hermes (@carolthermes)

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....