பிரித்தானியாவில் Uber Appல் இனி விமானசீட்டுகளை பதிவு செய்யலாமாம்

Date:

Uber விரைவில் வாடிக்கையாளர்களை அதன் செயலி மூலம் நேரடியாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கவுள்ளது.

பிரித்தானியாவில் வசிப்பவர்கள் ஏற்கனவே கார், பேருந்து, ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் செய்ய செயலியின் வழியாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விமான டிக்கெட்டுகளையும் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களின் பயணத் தேதிகளை உள்ளிட்டு, தங்களுக்கு விருப்பமான விமானங்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Uber செயலியில் நேரடியாகப் பணம் செலுத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விமானங்களில் பயனர்கள் தங்களுக்கு ஏற்ற இருக்கையையும் தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...