விளையாட்டு இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் தெரிவு By: Newseditor Date: May 20, 2023 இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார். Post Views: 376 Tagsஇலங்கை கிரிக்கெட்ஷம்மி சில்வா Previous articleஇன்றைய ராசிபலன்கள் 19.05.2023Next articleஉயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் Share post: FacebookXPinterestWhatsApp Popular நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..! More like thisRelated நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் Newseditor - June 3, 2026 பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக... விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா Newseditor - June 3, 2026 ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான... காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி Newseditor - June 3, 2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்... இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! Newseditor - May 31, 2026 RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....