போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வாலிபருக்கு தூக்கு

Date:

போதைப்பொருள் கடத்தல் என்பது சில நாடுகளில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதில் சிங்கப்பூரும் ஒன்றாகும். அங்கு 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 1.5 கிலோ கஞ்சா கடத்திய 35 வயது வாலிபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை சிங்கப்பூர் கோர்ட்டு நிராகரித்தது. இதனையடுத்து அந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் 26-ம் திகதி தமிழகத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்குள் அங்கு மற்றொரு வாலிபர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....