விஜய் – வெங்கட் பிரபு இணையும் தளபதி 68

Date:

விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் தற்போது கூட்டணி சேர இருக்கின்றனர். லியோ படத்தை முடித்தபிறகு விஜய் தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இன்று வீடியோவுடன் தளபதி68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தை வேகமாக முடித்து 2024 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு தளபதி68 படம் வர இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....