சிங்கப்பூரில் ‘வேர்களைத் தேடி’ சுற்றுலா திட்டம்

Date:

அயலக தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பண்டைய தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள், ஆபரணங்கள், கலை, இலக்கிய பண்பாடு மற்றும் தமிழர்கள் குறித்த தொல்லியல் ஆய்வுகள் ஆகியவை பற்றி அறிமுகப்படுத்தும் வகையில் ‘வேர்களைத் தேடி’ என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம் சிங்கப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆண்டுதோறும் அயலக தமிழர்களில் 200 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். இந்த திட்டப்படி முதற்கட்டமாக 10 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தெரிவு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...