ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

Date:

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 2) வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

வீரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இந்நிலையில் வீரன் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் அருமையாக இருந்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....