நெடுந்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்

Date:

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய மீனவர்களின் நான்கு படகுகளையும் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்துவரப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீனவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....