யாழ்ப்பாணம், வல்லை – தொண்டைமானாறு வீதியில் இன்று உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த உடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்துள்ளதாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.




