தேவா இசையில் பேய் படம்

Date:

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் புதிய பேய் படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு `பி-2′ என்று பெயர் வைத்துள்ளனர். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள மனோஜ், `பி-2′ படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

`யாத்திசை’ படத்தில் நடித்த சித்து குமரேசன் நாயகியாக நடிக்கிறார். இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, அஸ்மிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “பேய், திரில்லர் கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகிறது. நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளோம். தேவா இசையமைத்துள்ளது படத்துக்கு பெரிய பலம்” என்றார். ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.வெற்றி, தயாரிப்பு: பி.ராமலிங்கம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....