உடலில் குண்டூசிகளுடன் சவுதியில் இருந்து நாடு திரும்பிய பெண்!

Date:

லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி 30 வயது பெண், கடந்த மாதம் சவுதி நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இவருக்கு அரேபிய மொழி பேசுவதில் சிக்கல் காணப்பட்டதனால், அவரை வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப் படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அந்த பெண் மீளவும் நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.

நாடு திரும்பிய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரது உடலில் குண்டூசிகள் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது இரண்டு ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் அதிகமான ஊசிகள் உடம்பில் இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....