இலங்கை

மின் கட்டணம் குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு

ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது. மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த...

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள்...

நுவரெலியா நகரில் கேபள் கார் திட்டம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபள் கார்(Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத்...

போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபா பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர்...

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

களுத்துறையில் மாலைநேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த ஆசிரியரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை...

Popular

Subscribe

spot_imgspot_img