இலங்கை

வர்த்தகப் போர் ஆரம்பம் – ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் மூலமும், அமெரிக்காவிற்கு எதிராக சீனாவின் பழிவாங்கும் வரிகள் மூலமும் வர்த்தகப் போர் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் ஒரு அறிக்கையை...

வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசபந்து தொடர்பான பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்..

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான குழுவை நியமிக்கும் முன்மொழிவு இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 151 பெரும்பான்மை வாக்குகளால் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி ,மாத்தறை மாவட்டங்களிலும்...

எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல்.

குருணாகல் - வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்றிரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

Popular

Subscribe

spot_imgspot_img