உலகம்

எக்ஸ் சமூக ஊடகத்தில் எலான் மஸ்க்கின் பெயர், புகைப்படம் மாற்றம்

உலக பணக்காரர்களில் ஒருவர் மற்றும் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து...

புது வருடம் பிறந்தது: ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மக்கள் கோலாகல கொண்டாட்டம்

புது வருட பிறப்புக்காக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். நள்ளிரவு 12 மணி நெருங்க நெருங்க அனைவரின் மனதிலும் உற்சாகம் பிறக்கும். ஆங்கில புது வருட பிறப்பை வரவேற்கும் வகையில், நம்மூரில்...

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் பலி

பாகிஸ்தானின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டிக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அட்டோக் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்,...

தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 179 பேர் உயிரிழந்த சோகம்:

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது...

179 பேர் பலியான விமான விபத்து பலியான குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது...

Popular

Subscribe

spot_imgspot_img