உலகம்

அமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய மாணவி உயிரிழப்பு

அமெரிக்காவின் டென்னசி மாநிலம், மெம்பிஸ் பகுதியில் நேற்று அதிகாலையில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், நாக ஸ்ரீ வந்தன பரிமளா (வயது 26) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பவன்,...

தாய்லாந்தில் திருவிழாவில் குண்டுவெடிப்பு; 3 பேர் பலி-50 பேர் படுகாயம்

தாய்லாந்தின் தக் மாகாணம் உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர்...

இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகை சரிவு சீனர்களை குறிவைக்கும் மாலத்தீவு

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த ஆண்டு பதவியேற்றபின் இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. நடப்பு ஆண்டின்...

இலங்கை அதிபர் திசநாயகா இன்று இந்தியா வருகை

இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து அந்த நாட்டின் அதிபராக அவர் பதவியேற்று கொண்டார். இந்தநிலையில் இலங்கை...

ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த ஜனாதிபதி பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக...

Popular

Subscribe

spot_imgspot_img