உலகம்

பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு

ஈராக்கில், பெண்ணின் திருமண வயதை, 18ல் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது. மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா...

மதுக்கூடத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

மெக்சிகோ மதுபானக் கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். கடந்த சனிக்கிழமை (நவ.,10) நள்ளிரவில் மெக்சிகோவின் தலைநகரான குவர்ட்டாரோவில் உள்ள மதுபானக் கூடத்திற்குள் துப்பாக்கிகளுடன் 4 பேர் கொண்ட...

கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது....

லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்

லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் பின்னணியில் இருந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார். லெபனான் மற்றும் சிரியா முழுவதும்லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த...

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து...

Popular

Subscribe

spot_imgspot_img