# Tags

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் 2,121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு சொத்துகளுடன் ஒப்பிடுகையில் இது 4.5% அதிகரிப்பாகும்.