# Tags

Update: கார்-ரயில் மோதி விபத்து- மேலதிக தகவல்கள் !

இன்று (16) பிற்பகல் புகையிரதத்துடன் கார் மோதியதில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகல்தொட்ட புகையிரத கடவைக்கு அருகில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் கார் மோதியுள்ளது. விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பலியாகினர். காரில் 35 வயதுடைய ஆணும் 80 வயதுடைய பெண்ணொருவரும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் 35 வயதுடைய பேரனும் 80 வயதுடைய பாட்டியும் பயணித்ததாக எமது செய்தியாளர் […]