95 ஆவது ஒஸ்கார் விருதுகள் – முழு விபரம்
95 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்றது. இதில் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சர்வதேச திரைப்பட விருதுகளில் அதி உயர் விருதா கருதப்படும் ஒஸ்கார் விருதுகளில் சிறந்த திரைப்படமாக தெரிவான Everything Everywhere All at Once மேலும் பல பிரிவுகளிலும் 7 விருதுகளை வென்றது. இந்தியாவிலிருந்து தெரிவான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலும் இதில் சிறந்த அசல் பாடல் மற்றும் பாடலாசிரியருக்காக இரண்டு விருதுகளை […]