# Tags

புதிய சாதனை படைத்த அஸ்வின் !

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை 10 முறை வென்ற முதல் இந்திய […]

முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூர் அணி? குஜராத் அணியுடன் இன்று மோதல் !

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் ஹலீக்’ 20 ஓவர் போட்டி மும்பையில் நடைபெற்று வருகின்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஹலீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ஹபிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். 6-வது ஹலீக்’ […]