# Tags
7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மெத்தியூஸ்

7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மெத்தியூஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று ஆரம்பாகிய முதலாவது டெஸ்ட் போட்டியில் மெத்தியூஸ் குறித்த சாதனையினை படைத்தார். இலங்கைக்கு அணி சார்பாக 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரராக மெத்தியூஸ் இணைந்துள்ளார். இதற்கு முன்னராக மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்ககார குறித்த சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தனது 101 ஆவது டெஸ்ட் போட்டியில் 7000 ஓட்டங்களை மெத்தியூஸ் கடந்துள்ளார்.