# Tags

குவைத்தில் இருந்து பணம் அனுப்பும் சேவையில் 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி

இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கலைஞர்களின் கண்கவர் நிகழ்வுகளோடு கொமர்ஷல் வங்கி குவைத்தில் இருந்து பணம் அனுப்பும் தனது சேவையின் 20 ஆண்டு நிறைவை அண்மையில் அமோகமாக நினைவு கூர்ந்தது. இந்த மைல்கல் நிகழ்வு குவைத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டல் மற்றும் பணப்பரிமாற்ற இல்லங்களுக்கான முகாமைத்துவ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த பணப்பரிமாற்ற மற்றும் முகாமைத்துவ இல்லமானது குவைத்தில் கொமர்ஷல் வங்கியினதும் ஏனைய பிராந்திய பங்காளர்களினதும் பிரதான வாடிக்கையாளராகும். இலங்கையின் கீர்த்திமிக்க இசைக் கலைஞரும் வயலின் கலைஞரும் […]