கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்கு ஆகாயத்திலிருந்து அஞ்சலி செலுத்திய பாடகி!
கனேடிய பாடகியான எமிலி மூர் 2020 ஆண்டு கொரானா தொற்றால் இறந்த தனது பாட்டிக்காக ஏர் பலூனிலிருந்து பாடல் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாட்டி மரணம் கனேடிய பாடகியும், பாடலாசிரியருமான எமில் மூரின் (Emilee Moore) பாட்டி ஷெர்லி லிரா கடந்த 2020 ஆம் ஆண்டு கொரானா தொற்றால் மரணமடைந்துள்ளார். வட அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் இறந்தவர்களில் தனது பாட்டியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார். ”அவர் சிறந்த சிக்கன் நூடுல்ஸ் சூப் செய்து தருவார், […]