# Tags

நடிகர் சிம்புவின் புதிய அவதாரம்!

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழில் ரீமேக் செய்து ‘பத்து தல’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.