# Tags

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3 இலட்சத்து 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனவரியில் ஒரு இலட்சத்து 2,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, […]

இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்யர்கள்!

மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள நிலையில் 12,762 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து […]

ஹாம்பர்க் (Hamburg)

ஜேர்மனியின் தேவாலயத்தில் பயங்கர துப்பாக்கி சூடு: பலர் உயிரிழப்பு! குற்றவாளிகள் தப்பியோட்டம்

ஜேர்மனியின் ஹாம்பர்க் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தில் துப்பாக்கி சூடு ஜேர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ள தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது எனது ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறியபடாத தாக்குதல்தாரிகள் இருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையின் படி, Grossborstel மாவட்டத்தின் Deelboege தெருவில் உள்ள ஒரு தேவாலயத்தில் […]