டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களும் இழப்பு இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி […]