# Tags

மகளுடைய அறைக்குள் ஆடையின்றி நின்ற ஆண்னை கண்ட தந்தை : ஆத்திரத்தில் எடுத்த முடிவு

தன் பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நிற்பதைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். தன் அறைக்குள் நிர்வாணமாக நுழைந்த ஆணைக்கண்டு சத்தமிட்ட இளம்பெண் புளோரிடாவில் வாழும் Dayne Victor Miller (44), தன் மகள் தனது படுக்கையறையிலிருந்து சத்தமிடுவதைக் கேட்டு ஓடிவந்துள்ளார். அப்போது, Dayneஉடைய பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஒரு ஜோடி நிற்பதையும், அதில் அந்த ஆண் நிர்வாணமாக நிற்பதையும் கண்ட Dayne, ஆத்திரத்தில் உன்னைக் […]