மூன்று கொலை சம்பவங்கள் பதிவு
நாட்டின் பல பகுதிகளில் மூன்று கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (26) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் தனது வீட்டில் இருந்தபோது, அவரது தாயாரின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்து இறந்தவரையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். ரத்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய […]