98 வயதில் 500க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் ; புதிதாக பிறந்த கொள்ளுப் பேரக்குழந்தையை முதன்முறையாக சந்திக்கும் அதிர்ஷ்டசாலி பாட்டி!
அமெரிக்காவில் ஏற்கெனவே 500-க்கும்மேற்பட்ட பேரக்குழந்தைகளைக் கொண்ட ஒரு 98 வயது பெண், இப்போது புதிதாக பிறந்துள்ள தனது கொள்ளு பேத்தியை முதல் முறையாக பார்த்துள்ளார். 98 வயது அதிர்ஷ்டசாலி பாட்டி! பெரியோர்கள் பொதுவாக பேரன் பேத்தி பார்ப்பது அதிர்ஷடம் என்பார்கள், அனால் அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 98 வயதான ‘மேடெல்’ (MaeDell) என்று அழைக்கப்படும் கோர்டெலியா மே ஹாக்கின்ஸ் (Cordelia Mae Hawkins) என்ற பெண்ணுக்கு அந்த அதிர்ஷடம் 500 முறைகளுக்கு மேல் கிடைத்துள்ளது. சமீபத்தில் அவர் […]