# Tags

11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி

ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்டஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதிரடி காட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. […]