# Tags

யாசகரிடமிருந்து கைக்குழந்தைiய அபகரித்துச் சென்ற மர்ம கும்பல்

பெண் யாசகரிடமிருந்து ஒன்றரை வயது கைக்குழந்தை ஒன்றை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே குறித்த யாசகரிடமிருந்து கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, முச்சக்கரவண்டியொன்றில் ஏறிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் அந்த பெண் யாசகர் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு முன்பாக யாசகம் கேட்டுவந்த பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையே இவ்வாறு அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்திறங்கிய மூவரடங்கிய குழு, அந்தக் குழந்தைக்கு ஆடைகளை வாங்கி தருவதாகக் கூறி, […]