52 வயதாகியும், எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை – ராகுல் காந்தி உருக்கம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசும்போது, 52 வயதாகும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்று வந்தது. 3 நாட்கள் நடந்த இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த […]