# Tags

2022 ஆம் ஆண்டின் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான FIFA விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை அர்ஜென்டின அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி வென்றார். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கல் விழா பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்கள் , பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் விருது வழங்கல் விழாவில் பங்கேற்றனர். பிரேஸிலின் புகழை உலகறியச் செய்த புகழ்பூத்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேவுக்கு இதன்போது விசேட விருது பரிசளிக்கப்பட்டது. பேலேவின் மனைவி இந்த விருதைப் பெற்றுக்கொண்டதுடன், பிரேஸிலின் முன்னாள் நட்சத்திரமான ரொனால்டோ […]