பேரீச்சம்பழ விசேட வர்த்தக வரி குறைப்பு !
ஒரு கிலோகிராம் பேரீச்சம்பழத்திற்கான 200 ரூபா விசேட வர்த்தக வரி, ஒரு ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.