அனைத்து ஊழியர்களின் விடுமுறை இரத்து!
அனைத்து ரயில்வே ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.