# Tags

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெசில் ராஜபக்ஷவின் குரல் பதிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் மே தினம் குறித்து ஆராயும் குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது பெசில் ராஜபக்ஷ மற்றும் சமன் லால் பெர்னாண்டோ […]

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன எதிர்வரும் காலங்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று (மார்ச் 15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரசேன, அமைச்சரவை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார். “அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையில் செய்யப்பட வேண்டிய ஒன்று, ”எப்போது மறுசீரமைப்பு நடைபெறும் என்று விசாரித்தபோது அவர் கூறினார். எம்.பி.க்கு இலாகா கிடைக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர் ஒருவர் […]

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.   பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் கட்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகியவற்றில் பொதுஜன பெரமுனவின் எவ்வாறு உதவ முடியும் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.