இன்றைய ராசிபலன் 06.03.2023
இன்றைய ராசிபலன் 06.03.2023 மேஷம் நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்கு தாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக […]