கட்சிப் பெயரில் திடீர் மாற்றம்… விஜய் எடுத்த முடிவு

Date:

கட்சிப் பெயரில் உள்ள பிழையைத் திருத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியதை அடுத்து, வெற்றி(க்) கழகமா? வெற்றி கழகமா? என்ற விவாதம் எழத் தொடங்கியது.

இந்நிலையில், தமிழ் அறிஞர்களின் கூற்றை ஏற்ற விஜய், கட்சியின் பெயரில் வெற்றிக்கு பக்கத்தில் ‘க்’ என்ற எழுத்தை சேர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...