அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்- சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே சந்திப்பு

Date:

அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வருகின்றது.

இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக பீஜிங்க்கு விஜயம் செய்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் காங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...