உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ்

Date:

பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுவது வழக்கம். அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் காலத்துக்கு காலம் நெயில் பாலிஷ் சந்தைகளில் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை 6 கோடி 37 இலட்சத்து, 12 ஆயிரம்  ஆகும். இதை லாஸ் ஏஞ்சல்ஸ்ஸை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கியுள்ளார். தூரத்தில் இருந்து சாதாரணமாக இந்த நெயில் பாலிஷ் தோன்றினாலும் அதன் உள்ளே 267 காரட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...