ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த மோடி

Date:

கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் G-7 என்று அழைக்கப்படுகிறது.

ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் G-7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் இன்று மகாத்மா காந்தி உருவ சிலையை திறந்து வைத்துள்ளார்.

காந்தி சிலையை திறந்து வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி,

G-7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளதையடுத்து மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்து செல்லும்’ என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...