அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் பெயர் வெளியானது

Date:

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தின் பெயரினை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு குறித்த அறிவிப்பினை வெளியிட்டதன் பின்னர் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடா முயற்சி பட விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...