கண்டி எசல பெரஹரா இன்று ஆரம்பம்

Date:

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில், கும்பல் பெரஹரா எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீதி உலா வர உள்ளது.

 

பின்னர் 26ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளது.

 

ஒகஸ்ட் 31 ஆம் திகதி மகாவலி கட்டம்பே படகில் நடைபெறும் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....