கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பாக அதிரடி அறிவிப்பு

Date:

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஆகஸ்ட் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக தெரிவித்தார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இந்தப் பரீட்சை நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....