நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்…!

Date:

பிரபல மலையாள நடிகையான நித்யாமேனன் தமிழில் ‘வெப்பம்’, ‘ஓகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘காஞ்சனா 2’, ‘இருமுகன்’, ’24’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நித்யாமேனனுக்கு 35 வயது ஆகிறது. எனவே திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.

பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபருடன் நித்யாமேனனுக்கு திருமணம் நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் பரவியது. அதனை நித்யாமேனன் மறுத்து இருந்தார்.

தற்போது மீண்டும் நித்யாமேனன் திருமணம் குறித்த கிசுகிசுக்கள் வலைத்தளத்தில் பரவி வருகிறது. தனது சிறுவயது நண்பரை நித்யாமேனன் காதலித்து வருவதாகவும் அந்த நண்பர் மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்றும், விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உண்மையாக இருந்தால் நித்யாமேனனே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....