நாட்டை விட்டு வெளியேறிய 200,000 இலங்கையர்கள்

Date:

நாட்டில் நேற்று ( 03) வரை 200,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவான புறப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, மொத்தம் 311,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த ஆண்டும் 300,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக செல்வார்கள் என SLBFE மதிப்பிடுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....